அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.தம் குழந்தைகளின் இளம் கையால் அளையப்பட்ட சோறு பெற்றவர்க்கு அமிழ்தினும் இனிமையுடையதாகும். தங்களின் குழந்தை செல்வங்களின் பிஞ்சு கைகளால் அழையபட்ட உணவுகள் பெற்றவர்களுக்கு அமுதினிலும் இனிதென்று எடுத்துரைக்கிறது திருக்குறள்.குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.
Comments