7/66:திருக்குறள்-மக்கட்பேறு

குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.தம் குழந்தைகளின் மழலைச்சொல் கேட்டு மகிழாதவர்,குழல் ஓசையும் ,யாழ் ஓசையும் இனிது எனக்கூறுவார்.பெற்றோர்கள் தங்களின் அன்பு குழந்தைகளின் மழலை மொழிகளை கேட்காதவர்களே இசை கருவிகளின் இசையையே இனிது என்று எடுத்துரைப்பார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்