7.68திருக்குறள்-மக்கட்பேறு
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது தம்பிள்ளைகள் தம்மைவிட கல்வி அறிவில் சிறந்திருப்பது தம்மைவிட உலகில் உள்ளவர்களுக்கு மகிழ்வைத்தரும். பெற்றோர்கள் தாங்கள் கல்விகற்றிருப்பதை விட தங்கள் பிள்ளைகள் மிகவும் கல்வி கற்றுக்கொண்டாலே அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அதைவிட கல்வியில் சிறப்பிருந்தால் உலக மக்கள் எல்லோருமே மகிழ்ச்சியடைவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.
Comments