08:ஆத்திசூடி
08: ஏற்பது இகழ்ச்சி.சொற்பொருள்.ஏற்பது-ஒருவரிடம் சென்று இரப்பது(இல்லை எனக் கேட்பது); இகழ்ச்சி இழிவைத் தருவது.கருத்து:யாசிப்பது இழிவு தரும் செயலாகும். விரிவாக்கம் : உழைத்து வாழாது பிச்சை எடுத்து வாழ்வது வாழ்வுக்கு அவமரியாதையை தரும் என எடுத்துரைக்கின்றது திரு ஞானக்குறள்.எழுதுகோல் முனையில்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாகட்டும்.
Comments