8/76:திருக்குறள்-அன்புடைமை
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கே அஃதே துணை. அறம் செய்வதற்கே அன்பு துணையாக உள்ளது என்று அறிவுடையோர் கூறுவார் அன்பு தீய எண்ணங்களையும் தீமைகளையும் ஒழிப்பதற்கும் அதுவே துணையாகும்.அன்புதான் அறத்தை செய்து செல்ல வழிவாகுகின்றது அது சமுகத்தின் தீய எண்ணங்களையும் தீமைகளையும் ஒழித்து சீர்திருத்தங்களை திருத்தியமைக்க உதவுகின்றது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.
Comments