8/80:திருக்குறள்-அன்புடைமை
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போரத்த உடம்பு.அன்புடன் பொருந்திய உடலின் உயிரே நிலை பெறும்.அன்பில்லாதவர் உடல் வெறும் எலும்பும் தோலும் போர்த்திய கூடே.அன்பும் பாசமும் பொருந்திய மனிதர்களின் மேனியிலேயே உயிரும் உணர்வுகளும் நிலைபெற்று வாழும்,அன்பும் பாசமும் இல்லாத மேனி வெறும் எலும்பும் தசையும் தோலும் போர்த்திய கூடே ஆகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்
Comments