1/1:திருக்குறள்-கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.எழுத்துக்கள் யாவும் அ என்றே அகர ஒலியை முதலாக்கொண்டுள்ளன அது போல் ஆதியாகிய கடவுள் உலக உயிர்க்கெல்லாம் முதலானவன்.உலகத்தில் எத்தனையோ மொழிகள் உண்டு அவையாவும் அ என்றே ஆரம்பிக்கின்றது அதனால்தான் அகர ஒலி என்று அழைக்கப்படுகின்றது ஆதியும் அத்தமும் சிவனே எனப்பொருள்படும்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்