15:ஆத்திசூடி

15 ஙப் போல் வளை
சொற்பொருள்: “ங” என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம். கருத்து .ங :எனும் எழுத்தைப் போல் அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும்.விரிவாக்கம் :சமுதாயத்தின் வாழ்க்கையின் நெறிகளில் முதியோர்களையும் உயர்ந்தோர்களையும் குருமார்களையும் ஆசிரியர்களையும் உயர் பதவிகளை வகிப்பவர்களையும் மதிக்கபழவேண்டும் எனவும் அவர்கள் முன் தாழ்மையான முறைகளில் சிரம்தாழ்த்தி வாழ்வதே சிறந்த வாழ்வியல் சிற்பென எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள்  குறளும்  பொருளும் விரிவாக்கமும் .பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்