எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.என்றென்றும் எவருர்க்கும் எவ்வகையிலும் மனத்தளவிலும் துன்பம் செய்யாமை சிறப்பு.மனிதர்களின் வாழ்வியல் சிறப்பே மனதாலும் நினைவாலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாது வாழ்வதே மிக சிறந்த வாழ்வியல் பொக்கிஷமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments