32/320:திருக்குறள்-இன்னா செய்யாமை
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் நோயின்மை வேண்ட பவர்.துன்பங்கள் அனைத்தும் துன்பம் செய்தவர்க்கே வந்து சேரும் துன்பம் வேண்டாதவர் பிறருக்கு தீமை செய்யார்.உலகத்தில் மனிதர்களின் வாழ்வியல் சிந்தனையில் வேதனைகள் அனைத்து வேதனைகளை பிறருக்கு புரிந்தவர்களுக்கே வந்து சேரும் தீமைகளை வாழ்வில் வேண்டாம் என்று நினைப்பவர்கள் தீமைகளை பிற மனிதர்களுக்கு செய்யமாட்டார்கள் அதனால் துன்ப துயரமற்ற வாழ்கை வாழ்வினில் அமையுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments