33/326:திருக்குறள்-கொல்லாமை
கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ் நாள் மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று.கொல்லாமை எனும் அறத்தை கொண்டவன் உயிரைக்கொண்டு செல்லயமனுக்கும் அஞ்சுவான்.உயிர்களை அழித்து வாழ்வியல் நடத்தாத மனிதர்களின் சிறந்த வாழ்வியல் திறனை கொண்டவர்களின் உயிரை அவர்களின் இறப்பு காலம் வந்து விட்டாலும் யம தர்ம ராஜா கூட யாமலோகம் எடுத்து செல்ல தயங்கி நிற்பான் இப்படியான சிறந்த உயிர்க்கு ஏன் இந்த மரணமென்று எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments