33/328:திருக்குறள்-கொல்லாமை
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை.படைவீரனுக்கு போரில் விழும் கொலைகள் வீரத்திற்கு சிறந்தது.ஒருவனுக்கு தனிப்பட்ட கொலை இழிவானது.படைவீரர்களுக்கு அவர்கள் களத்தில் செய்கின்ற கொலைகள் எதிரிரை அழித்தல் அவர்களின் வீரத்திற்கு சிறந்ததாகும்.ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதன் செய்கின்ற கொலைகள் மற்றவர்கள் உயிர்களை பலி எடுத்தல் இழிவானது ஆகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும்ஒ ரு குறளும் பொருளும் விரிவாக்கமும் எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.
Comments