நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.காலம் என்பது நாளன்று அது உயிரறுக்கும் வாள் என அறிவார் காலத்தின் தன்மையறிந்தார்.மனிதர்களின் வாழ்வில் வாழ்க்கையின் காலம் என்பது ஒவ்வொரு வினாடியும் அவசியமானது அதை அறிந்த மனிதர்கள் வாழ்கின்ற வாழ்வை நெறிப்பட வாழ்ந்து ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வார்கள் அந்த நாட்கள் கடந்து செல்லும் போது வாழ்வில் ஒவ்வொரு நாளையும் இழந்து வருவதாக அறிஞர்கள் அறிந்துகொள்வார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments