36/359:திருக்குறள்-மெய்யுணர்தல்


சார்புணர்ந்து சார்பு கெட ஓழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.மெய்ப்பொருள் அறிந்து தீய ஆசைகள் அழித்து நடப்பவனை வருகின்ற தீமைகள் வந்து சேராது.மனிதர்கள் உண்மையை உணர்ந்து வாழ்க்கையை அறிந்து நெறிப்பட வாழ்ந்து கூடாத பழக்கங்களை ஆசைகளையும் அழித்து நடந்தார்களானால் வாழ்வில் வருகின்ற தீராத துயரங்களையும் துன்பங்களையும் தீமைகளையும் தங்களுக்கு வந்து சேராமல் தவிர்க்கமுடியுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்