36/360:திருக்குறள்-மெய்யுணர்தல்


காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.பெண்ணாசை, கோபம்,அறியாமை மூன்றுமழிந்து வாழ்ந்தால் துன்பங்கள் வாராது ஒழியும்.மனிதர்களின் வாழ்வுதனில் பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை வெகுளி வாழ்வியல் உணர்வில் தெளிவில்லாத மனிதர்கள் வாழ்வில் நெறிப்பட வாழ்ந்தால் துன்ப துயரங்கள் என்றும் வந்து சேராது என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்