37/361:திருக்குறள்-அவா அறுத்தல்


அவா என்ப எல்லா உயிருக்கும் எஞ் ஞான்றும் தவா அப் பிறப்பீனும் வித்து . அறிவுடையோர் ஆசையே எல்லா உயிருக்கும் என்றும் மறு பிறவி தரும் வித்து என்பர் . சிற்றின்பத்தில் உருவாகும் உயிரினங்கள் மறு பிறவி பெறுவது புணர்ச்சியினால் இந்த உலகம் இருக்குவரை உயிர்களும் காலத்துக்கு காலம் பிறந்து கொண்டுதான் இருக்கும் அதன் விளைவு அவாவின் விதையாலேயே உருவாகின்றது என அறிவுடையோர் அழைப்பார்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜீ பாலசுப்பிரமணியம் . வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாகட்டும் .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்