37/362:திருக்குறள்-அவா அறுத்தல்


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்.விருப்பினால் பிறவாமை விரும்பவேண்டும் விரும்பாமையை விரும்பினால் பிறவாமை உண்டாகும்.மனிதர்களின் விருப்பத்தினால் மனித உயிர்கள் பிறப்பதை விருப்பாமல் இருந்தல் வேண்டும் மனித இனமே உண்டாகக் கூடாது என மனிதர்கள் நினைத்தால் மனிதர்களின் ஆசையினால் உயிர்கள் உயிர் பெறாமலே போகலாம் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்