37/363:திருக்குறள்-அவா அறுத்தல்


வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல்.விரும்பாமையைவிட சிறந்த செல்வமில்லை வேறு எவ்வுலகிலும் அதுபோன்ற செல்வமில்லை. எச் செல்வமானாலும் வேண்டாம் என்று நினைத்து விட்டால் அதை விட சிறந்த செல்வம் இந்த உலகில்லை மனிதர்களின் மனத்தின் ஆசையினால் வேண்டாம் என்று மனம் சொல்வதில்லை அளவுக்கு அதிகமான செல்வங்கள் எமக்கு தேவையில்லையென மனிதர்கள் நினைத்தாலே தலைசிறந்த செல்வமாக அமையுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்