38/371:திருக்குறள்-ஊழ் உலகமுறை


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோற்றும் மடி.பொருள் உண்டாவதற்கான ஊழினால் ஊக்கம் வரும் பொருளழிவிற்கான தீயூழினால் சோம்பல் வரும்.மனிதர்களின் முயற்ச்சியால் பொருட்கள் உருவாகும் அதனால் செல்வங்கள் வந்து சேரும் அதே அவர்களின் தீய பழக்கவழக்கங்களாலும் சோம்பலாலும் செல்வங்கள் அழிந்தும் போகும் எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்