31/303:திருக்குறள்-வெகுளாமை


மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.எவர் மீதும் சினம்கொள்ளாதிருக்கவேண்டும் அச்சினத்தால் தீமைகள் பல வந்து
சேரும்.மனிதர்களே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கோபம் கொள்ளாதிருப்பது உங்கள் வாழ்விற்கான சிறப்பு நீங்கள் ஒரு உயர் பதவி அல்லது அரசியலில் இருந்தால் உங்களின் சினந்தால் நாட்டு மக்கள் துன்பத்துக்கு ஆளவார்கள் நாட்டின் இனம் மொழி காலச்சாரம் கல்வி பொருளாதாரம் கெளரமான மக்களின் வாழ்வியல் அழித்து சமுதாயத்தில் பல விதமான சீர்கேட்டை உருவாக்கும் உங்கள் இச் சினந்தால் பல தீமைகள் வந்து சேருமென எடுத்துக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் 

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்