30/292:திருக்குறள்-வாய்மை
பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின்.பொய் கூறுவதால் தூய நன்மை உண்டாகுமானல் அப்பொய்யும் மெய்யெனக் கொள்வது நன்மை.மனிதர்கள் வாழ்வினில் பொய் சொல்லக்கூடாது என்பது வாழ்க்கையின் நியதி ஆனால் சொல்லப்போகும் பொய்மையால் நல்விளைவுகள் நடக்குமாயின் அந்த பொய்மையே மெய்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments