பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.பொய் பேசாமை என்னும் நல்வழியை என்றும் கடைப்பிடிப்பவனுக்கு அதைவிட அறம் செய்வதற்கு வேறில்லை.மனிதர்கள் பொய் பேசாமல் வாழ்க்கையை அற நெறிகளின் படி வாழ்ந்து வந்தாலே மனதில் தெய்வம் வீற்றிருக்கும் அதன் பின்பு தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வணக்கவேண்டிய அவசியமுமில்லை அறச்செயல்கள் செய்யத்தேவையுமில்லை என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments