பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்.பொய் பேசாதிருப்பது போன்ற புகழ் வேறில்லை அது அவன் வருந்தாமல் இருக்க எல்லா நன்மைகளையும் தரும். பொய்மையில்லாமல் வாழ்வதே வாழ்வுக்கு சிறப்பு சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து கிடைக்கும் பொய்மையாய் வாழ்வாதால் பேரும் புகழும் கெட்டுப்போகும் ஏமாற்றுகரார்கள் என்ற பழியே சமுதாயத்தில் நிலைத்திருக்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments