38/380:திருக்குறள்-ஊழ் உலகமுறை


ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று சூழினுந்தான் முந்துறும்.ஊழை விட வலியது ஏதுமில்லை அதை எது தடுத்தாலும் தடைகளை நீக்கி முன்வந்து நிற்கும். முற்பிறப்பின் ஊழ்வினை பயனை வலிமையானது அந்த ஊழ்வினை பயன் மனிதர்கள் பிறந்து வாழுகின்ற காலத்தில் அவர்களின் வாழ்வினில் முன் வந்து நிற்கும் அதை தடுக்க முடியாது தடுத்தாலும் தடைகளை தாண்டி மனிதர்களின் வாழ்வினில் எதோ ஒரு விதத்தில் நின்று தன் கடமையை செய்யுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்