42/417:திருக்குறள்-கேள்வி


பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்தீண்டிய கேள்வியவர். ஆராய்ந்து உணர்ந்து நிறைந்த கேள்வி அளிவுடையவர் தவறிக் கூட அறிவில்லாதவற்றை பேசமாட்டார்.கேள்விகள் கேட்பதில் சிறந்த ஞானம் கொண்டவர்வர்கள் தப்பி தவறியும் அறிவில்லாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்