42/418:திருக்குறள்-கேள்வி


கேட்பினுங் கேளாக் தகையவே கேள்வியால் தோட்கப்படாத செவி.கேள்வி அறிவு கேட்காத செவிகள் ஓசை கேட்டாலும் முழுச் செவிடுகளே.கேள்வி ஞானமும் கேட்கும் திறனும் இல்லாத காதுகள் ஓசைகளை கேட்டாலும் காது கேட்காத முழுக்கமுழுக்க கேட்கும் அற்றல் அற்ற செவிடுகளே என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்