42/419:திருக்குறள்-கேள்வி


நுணங்கிய கேள்வியரல்லார் வணங்கிய வாயினராதல் அரிது.கூர்மையான கேள்வியறிவு இல்லாதவரின் வாயில் நன்மையான வார்த்தைகள் வரா.மானிடர் வாழ்வுதனில் கூர்மையான கேள்விகள் எழவிடின் நன்மையான பயன்தரக்கூடிய சொற்கள் வாயில் வராது என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்