தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றமாகும் இறைக்கு. தான் தவறு செய்யாது பிறர் தவறுகளை சுட்டிக்காட்டிடும் மன்னனை யாரும் குறை கூறார் .அரசாட்சியில் அரசுகள் மக்களுக்கு குற்றம்களையும் குறைகளையும் செய்யாது நல்லாட்சி நடத்திகொண்டு மக்கள் மீது குறைபாடுகளை காணும் அரசாங்கத்தை உலகில் மக்கள் குறை சொல்ல மாட்டார்கள் என
எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்
Comments