45/444:திருக்குறள்-பெரியரைத் துணைக்கோடல்


தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுளெல்லாந் தலை.நம்மை விட பெரியவர்களை நட்பாக்கிக் கொள்ளுதல் எல்லாவற்றிலும் சிறந்தது. நம்மைவிட வாழ்வில் பண்பும் பணிவும் சீரும் சிறப்பும் அறிவும் ஆற்றலும் உள்ள மனிதர்களை நட்புறவாக்கிகொள்ளுதல் வாழ்வுக்கு சிறந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்