48/471:திருக்குறள்-வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிப் செயல். தன் படையின் வலிமையும் எதிரியின் வலிமையும் இருவருக்கும் துணை நிற்பவரின் வலிமையும் ஆராய்ந்து போதைச் செய்ய வேண்டும். ஒரு படைத்தலைவனின் செயல் திறன் தனது படையின் வீரத்தையும் எதிரிப்படையின் வீரத்தையும் இரு படைகளுக்கும் துணை புரியும் படையின் வீரத்தின் திறனையும் அறிந்தே போருக்கான படை நகர்வுகளை நகர்த்த கூடிய அறிவுரைகளை வழங்க வேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

Comments