48/479:திருக்குறள்-வலியறித்தல்
அளவறித்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். பொருளின் அளவு அறிந்து செலவு செய்யாதவன் வாழ்க்கை, பொருள் இருப்பதுபோல் தோன்றி அழியும். மனிதர்களின் வாழ்வில் வாழ்வியல் அளவறித்து வாழதவர்கள் செல்வத்தின் அளவை அறிந்து செலவு செய்யாதவர்கள் வாழ்வினில் செல்வம் இருப்பதுபோல் தெரிந்தாலும் அது அவர்களுக்கு தெரியாமலே அழிந்துபோகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.
Comments