பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு.காலத்திற்கேற்றார் போல் வாழ்வதும் செல்வத்தை கட்டிக்காக்கும் கயிறு போலாகும். வாழ்வியல் காலத்தை அறிந்து அதற்கேற்றாப்போல் வாழுதல் உழைத்த செல்வத்தை வீண் போகாது வாழ்க்கைக்கு உகந்ததாக அமைத்து கொள்ள உதவும் வாழ்வியல் சிந்தனைகள் போன்றதாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டும்.
Comments