49/490:திருக்குறள்-காலம் அறிதல்

கொக்கொக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.வெற்றியை விருப்புபவன் தகுந்த காலம் நோக்கி கொக்குபோல் அமைதி காக்க,காலம் வந்ததும் அதன் அலகுபோல்  விரைந்து செயல்படுக. வாழ்வினில் வெற்றி பெற விருப்புகின்ற மனிதர்கள் வெற்றிக்கனியின் காலம் வரும் வரை ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு மீன் கொக்கின் அருகில் வந்தவுடன் சொண்டுகள் செயல்படுவது போல செயல்படவேண்டுமென
எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்