50/499:திருக்குறள்-இடன் அறிதல்
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.எதிரி பாதுகாப்பில்லாத இடத்தில் வாழ்ந்தாலும் அவனை அவன் வாழுமிடத்தில் தாக்க இயலாது.எதிர்ப் படைகளின் கோட்டைகள் பலமில்லாதாயினும் பாதுகாப்பு இல்லாதாயினும் அவர்களின் வாழுகின்ற இடம் சென்று தாக்குதல் செய்வது என்பது இலகுவான செயல்திறன் இல்லையென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments