அறம் பொருள் இன்பம் உயிர்ச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப்படும்.அறம் பொருளாசை காம இச்சை உயிருக்கு அஞ்சுதல் இவ்வகையால் ஒருவனை ஆராய்ந்து நம்பிக்கை கொள். அறவாழ்வில் சிறந்தவர்களாகவும் வாழ்வினில் நம்பிக்கையானவர்களாகவும் இன்பம் தேடி காமத்தினால் இச்சைப்பட்டு மயங்காதவர்களாகவும் உயிருக்கு பயந்து வாழதாவர்களாகவும் வாழ்வினில் வாழுகின்றவர்களையே தெரிவு செய்து நற்பணிகளை கொடுத்து நம்பிக்கை கொள்ளவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments