52/511:திருக்குறள்-தெரிந்து வினையாடல்

நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த தன்மையான் ஆளப்படும்.நன்மை தீமை ஆராய்ந்து நன்மை புரியும் தன்மையுடையவன் செயலுக்குரியவானக அமர்த்த வேண்டும். நல்லவைகளையும் தீயவைகளையும் சீர்தூக்கிப்பார்த்து அதனுள் தெளிவான முடிவுகளை எடுத்து நலன்களை செய்யக்கூடியவர்களேயேசிறந்த செயல்பாடுகளுக்கு தகுதியானவர்களாக தெரிவு செய்தல் சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்