வாரி பெருக்கி வளப்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. வருவாயைப் பெருக்கி வளத்தைப் பெருக்கி இவற்றிற்கு நேரும் தடைகளை ஆராய்ந்து நீக்க வல்லவன் அரசச் செயலுக்குத் தகுந்தவன்.வருமானம்தை பெருக செய்து வளங்களை பெருக செய்து அதனுள் இருக்கின்ற தடைகளை அறிந்து இடையூறுகள் இல்லாமல் செய்பவர்களே அரசாங்கத்தின் மக்கள் பணிக்கு சேர்க்க கூடியவர்களேன எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments