எனை வகையான் தேறியக் கண்ணும் வினை வகையான் வேறாகும் மாந்தர் பலர் . எல்லா வகைகளையும் ஆராய்ந்து அறிந்து வேறுபாடான செயலைச் செய்யும்போது அச்செயலின் பொருட்டு வேறுபடுகின்ற மனிதர்கள் பலர்.எந்த வகையான செயல்களை செய்ய தொடங்கினாலும் அச் செயல்களில் வேறுபாடான செயல்களைப்புரிந்தால் அந்த செயல்கள் மூலமாக வேறு படுகின்ற வித்தியாசமான பல மனிதர்களை பல கோணங்களில் பார்க்கலாம் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments