வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு. ஏற்றுக் கொண்ட செயலில் மாறாத முயற்சியுடையவனை சந்தேகம் கொள்ளும் அரசனை விட்டு திருமகள் நீங்கி விடுவாள். சிறந்த முறையில் காரியங்களை முடித்து நம்பிக்கையுடன் நடந்து கொள்பவர்களையும் சந்தேகப்படும் எவரிடமும் திருமகள் நிலைத்திருக்க மட்டாளென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments