53/24:திருக்குறள்-சுற்றந்தழால்
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் . ஒருவன் பெற்ற செல்வத்தின் பயன் தன் உறவினர் தன்னைச் சூழ்ந்திருக்குமாறு மனதொன்றி வாழவேண்டும்.மனிதர்கள் உழைத்து சேர்க்கின்றது செல்வத்தின் பயனை அடையவேண்டுமென்றால் வாழ்வில் தங்களின் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து சந்தோஷமான முறையில் வாழ்வியலில் சிறப்படைந்தால் மட்டுமே அதற்கு சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்
Comments