53/526:திருக்குறள்-சுற்றந்தழால்
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல். ஒருவன் கொடுத்துதவும் தன்மை மிகுந்தவராகவும் கோபம் அற்றவனாகவும் இருப்பானானின் அவனைப் போன்றச் சுற்றமுடையவர் உலகிலில்லை .பெரிதாக கொடுத்து உதவி செய்யும் தன்மையுடையவனாகவும் சினமற்று மக்களை நேசிக்கும் குணமுடையவனாக இருத்தால் அவனைப்போல் நல்ல மனிதர் இந்த உலகத்தில் இல்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments