53/530:திருக்குறள்- சுற்றந்தழால்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்.பிரிந்து சென்று மீண்டும் ஒரு காரணத்தால் வந்தவனை அரசன் ஆராய்ந்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.வாழ்வினில் பிரிந்து செல்கின்ற மனிதர்களை மீண்டும் வாழ்க்கைக்குள் சேர்த்து கொள்ள வேண்டுமானால் அவர்களின் நோக்கத்தை சோதனை செய்த பின்னரே வாழ்க்கைக்குள் உறவினர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்