54/531:திருக்குறள்-பொச்சாமை

இறந்த வெகுளியின்  தீதே சிறந்த உவகை மகிழ்சியிற் சோர்வு.பெரும் செல்வத்தால் ஏற்படும்  இன்பம் மகிழ்ச்சியால் ஏற்படும் மறதி ஆகியவை பெரும் சினத்தைவிட தீயனவாகும்.எவ்வளவு செல்வத்தினால் மனிதர்களே நிறைந்திருந்தாலும் ஆதனால் வரும் இன்பங்களை நீங்கள் அனுபவித்த வேளையிலும் உங்களுக்கு மறதி என்னும் நோய் உங்களை சூழ்ந்திருந்தால் அது நீங்கள் கொள்ளும் கோபத்தைவிட ஆபத்தானது என எடுத்துக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

Comments