54/532:திருக்குறள்-பொச்சாமை
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. ஒருவன் அறிவை பெரும் தரித்திரம் கெடுப்துபோல் அவனுடைய புகழை மறதி கெடுக்கும்.மனிதர்களின் விரிவான அறிவை பெரும் ஏழ்மை கெடுப்பதுபோல அவர்களின் புகழை ஞாபகமறதி கெடுத்துவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments