54/540:திருக்குறள்- பொச்சாமை

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது  உள்ளப் பெறின்.தான் எண்ணியதை மறவாது முயல்பவனை அவன் எண்ணியதை அவ்வாறே அடையமுடியும்.மனிதர்களுகென்று ஒரு லட்சியம் இருந்தால் அதே லட்சியத்தோடு வாழ்வை வாழ்ந்து வந்தால் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே அடையமுடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ். 

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்