54/534:திருக்குறள்-பொச்சாமை
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு.மனதில் அச்சமுடையார்க்கு கோட்டையிருந்தும் காவல்லில்லை அதேபோல மறதியுடையவர்க்கு நன்மையில்லை.இதயத்தில் பயம் உள்ளவர்களுக்கு கோட்டையுடன் பாதுக்காப்பையும் பலப்படுத்தி வைத்திருந்தாலும் மனதில் உறுதியிருக்காது அதேபோல ஞாபகமறதி உள்ளவர்களுக்கு எதை செய்தாலும் நன்மையடைய முடியாதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments