54/535:திருக்குறள்-பொச்சாமை

மின்னுறக்காவாது இழுக்கயான் தன்பிழை பின்னூறு இரங்கிவிடும். வரக்கூடிய துன்பங்களை வராமல் காக்காது மறந்திருந்தவன் துன்பம் வந்தபின் பிழையறிந்து வருந்துவான்.வாழ்வினில் துன்ப துயரங்கள் வரமுன் சரிப்படுத்தாத மனிதர்கள் துன்ப துயரங்கள் வந்த பின் முன்கூட்டியே செய்த பிழைகளை எண்ணி வருந்துவார்களென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments