54/536:திருக்குறள்-பொச்சாமை

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல்.மறதியின்மை எவரிடத்தும் எப்பொழுதும் இல்லாதிருப்பின் அதைப் போன்ற நன்மை வேறில்லை.மனிதர்களிடத்தில் எப்பொழுதும் மறதியில்லாத வாழ்வியல் இருந்தால் அதைப்போல சிறந்தது எதுவுமில்லையென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்