54/538:திருக்குறள்-பொச்சாமை

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொரியோர் உயர்ந்தவை எனக்கூறியவற்றை மறவாது செய்யவேண்டும் தவறினால் ஏழுபிறப்பிலும் நன்மையில்லை. முன்னோர்கள் சிறந்தவை என கூறி சென்றவற்றை சமுதாயத்தில் மறக்காமல் செயல்படுத்தவேண்டும்  அப்படி செய்யாவிட்டால் எந்த பிறப்பிலும் நன்மைகளை அடைய வாய்ப்பில்லையென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்