54/539:திருக்குறள்- பொச்சாமை

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுகதாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.மன்னன் மகிழ்ச்சி கொள்ளும்போது அம்மகிழ்ச்சியால் உண்டான மறதியினால் கெட்டவர்களை நினைக்க வேண்டும். மனிதர்களில் கடமைகளை மறந்து அதிக மகிழ்ச்சி அடைத்தவர்கள் தாங்கள் இழந்தவற்றையும் கடந்தகாலங்களில் ஏனையோர் சிறந்த பதவிகளின் தவறுகளையும்  வாழ்வினின் சிறப்பற்ற நிலைகளையும் எண்ணிப்பார்த்து திருந்த முயற்சிக்கவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்